அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன் PC
Karthick Murugan
Tải xuống அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன் trên PC với Trình giả lập GameLoop
அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன் trên PC
அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன், đến từ nhà phát triển Karthick Murugan, đang chạy trên hệ điều hành Android trong quá khứ.
Giờ đây, bạn có thể chơi அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன் trên PC với GameLoop một cách mượt mà.
Tải xuống nó trong thư viện GameLoop hoặc kết quả tìm kiếm. Không còn để ý đến pin hoặc các cuộc gọi bực bội vào sai thời điểm nữa.
Chỉ cần thưởng thức அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன் PC trên màn hình lớn miễn phí!
அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன் Giới thiệu
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.
Kanakasabai Subburathinam (Tamil: பாரதிதாசன்; 29 April 1891 – 21 April 1964, popularly called Bharathidasan) was a 20th-century Tamil poet and writer rationalist whose literary works handled mostly socio-political issues. He was deeply influenced by Tamil Poet Mahakavi Subramania Bharati and named himself as Bharathidasan. His writings served as a catalyst for the growth of the Dravidian movement in Tamil Nadu.[citation needed] In addition to poetry, his views found expression in other forms such as plays, film scripts, short stories and essays. The Government of Puducherry union territory has adopted the song of invocation to Goddess Tamil written by Bharathidasan as the state song of Puducherry.At later part of his life, his ideology inclined towards Tamil Nationalism after understanding that the Dravidian Nationalism was grown to outgrow and eradicate the Tamil Nationalism.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், "அழகின் சிரிப்பு" என்ற இக்கவிதைத் தொகுப்பில் இயற்கையின் சிரிப்பில் தான் ரசித்தவை எவ்வளவு அழகு என்பதைச் செந்தமிழில் மிகவும் நயமாக எழுதியுள்ளார். கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந்தாமரை, ஞாயிறு, வானம் எனப் பல தலைப்புகளில் கவிதைகள் இருப்பினும் தமிழ் மொழியின் சிறப்புக்கள் நல்கும் இறுதி கவிதைகள் தனிச் சிறப்பு. சிற்றூருக்கும், பட்டினத்திற்கும் உள்ள வித்தியாசங்களைக் குறித்தும் அழகாகப் பதிவிட்டுள்ளார்.
Thẻ
Books-&Thông tin
Nhà phát triển
Karthick Murugan
Phiên bản mới nhất
3.0
Cập nhật mới nhất
2019-10-31
Loại
Books-reference
Có trên
Google Play
Cho xem nhiều hơn
Cách chơi அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன் với GameLoop trên PC
1. Tải xuống GameLoop từ trang web chính thức, sau đó chạy tệp exe để cài đặt GameLoop.
2. Mở GameLoop và tìm kiếm “அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன்”, tìm அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன் trong kết quả tìm kiếm và nhấp vào “Cài đặt”.
3. Thích chơi அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன் trên GameLoop.
Minimum requirements
OS
Windows 8.1 64-bit or Windows 10 64-bit
GPU
GTX 1050
CPU
i3-8300
Memory
8GB RAM
Storage
1GB available space
Recommended requirements
OS
Windows 8.1 64-bit or Windows 10 64-bit
GPU
GTX 1050
CPU
i3-9320
Memory
16GB RAM
Storage
1GB available space